பள்ளர் (அ) மள்ளர் இனத்தினர் எஸ்.சி ( SC ), பி.சி ( BC ), எம்.பி.சி
மேலே கூறப்பட்ட வரையறைகளுடன் ஆய்வாளர் எட்கர் தட்சன் எழுதிய "தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்" என்ற புத்தகத்தின் சாதிபற்றிய மேற்கோள்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்புத்தகத்தில் பள்ளர்கள் குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன், வாதிரியார், பட்டக்காரர், மண்ணாடி போன்ற தொழில்சார்ந்த பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுவதை பக்கம்-486- ல் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறப்பட்ட வரையறைகளின்படி பள்ளர்கள் தீண்டத்தகாதவர் என முடிவு செய்தால், பள்ளர்களின் இன்னபிற பெயர்களும் எஸ்.சி(SC) பட்டியலில் அல்லவா இருந்திருக்க வேண்டும்? ஆனால் தமிழ்நாட்டின் சாதிப்பட்டியல்களில்,
அ) குடும்பன் - எஸ்.சி பட்டியலிலும் ( SC - 35 )
ஆ) மூப்பன் -பி.சி பட்டியலிலும் (BC - 65 )
இ) காலடி - டி.என்.சி பட்டியலிலும் ( BC - 35 )
ஈ) காலடி
-- பி.சி பட்டியலிலும் (DNC - 28 )
உ) மண்ணாடி - எம்.பி.சி பட்டியலிலும் ( MBC - 16 ) உள்ளன.
தீண்டாமைக்கு
அளவு கோளாக வைக்கப்பட்டுள்ள தீட்டு ஏற்படுவதாகக் கருதப்படும் தொழில்களைப்
பள்ளர்கள் செய்வதில்லை . இந்த நாள் வரையிலும் வேளாண்மையே பள்ளர்களின்
தொழிலாக உள்ளது.. பள்ளர்கள் மாட்டுக்கறி உண்பதில்லை . ஏனேனில் தங்களின்
குலத்
தொழிலான வேளாண்மைக்கு உதவுவதால் மாடுகளைத் தெய்வமாக மதிக்கின்றனர்
பள்ளர்கள் .
தமிழ்நாட்டின் பழம்பெரும் கோவில்களான மதுரை
மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் , பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன்
கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் , நெல்லையப்பர் , சங்கரன்
கோவில் மற்றும் கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில் பள்ளர்களுக்கு பழங்காலந்
தொட்டு இன்று வரையிலும் முதல்
மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த பல விழாக்களும் நடைபெறுகின்றன ,
இவ்விழாக்களை நடத்துபவர்கள் அக்கோவில்களில் பூசாரிகளாக உள்ள பிராமணர்களே !
1993 - ல் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கும் பள்ளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அன்றைக்கு மட்டும்மல்ல இன்றைக்கும் அதே மீனாட்சியம்மன் கோவிலில் தைப்பூசத்தன்று அறுவடைத் திருவிழாவிலும் மறுநாள் தெப்பத்திருவிழாவிலும் மதுரை அனுப்பானடி ஊர்க்குடும்பர்களுக்கே முதல் மரியாதை செய்யபடுகிறது.
we should retrive back our rights...!
ReplyDeletedear sir,
ReplyDeleteT.JEYAKUMAR mallar was broad.VATHIRIYAR ENBADU SEPARATE COMMUNITY.
1956 ஆம் ஆண்டு அரசு வெளியட்ட தாழ்த்தபட்டோர் (பட்டியல் சாதி) பட்டியலில் பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் சாதி சேலம் , கோவை மாவட்டகளில் மட்டும் உள்ளதாக குறிப்பிடபட்டிருந்தது. வரலாறு தெரிந்த சான்றோர்களான நம் முன்னோர்கள் வாதிரியார் பள்ளரின் உட்பிரிவு என்பதையும் , வாதிரியார் நெல்லை ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அரசுக்கு மனு செய்தனர். அரசும் மனுவை ஏற்று ஆய்வு செய்து கோரிக்கை உண்மை என்பதை ஏற்று பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் மாநிலம் முழுமையும் தாழ்த்தபட்டோர் என்று 1957 ஆம் ஆண்டு ஆணையிட்டனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து வாதிரியார் சாதி தாழ்த்தபட்டோர் பட்டியலில் 1976 இல் தான் சேர்க்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக ( நம்மை ..... நினைத்து ) இன்று வரை ஏதோ உள்நோக்கத்துடன் சிலர் கூறி வருகிறார்கள் இவர்களை வரலாறு மன்னிக்க கூடாது
ReplyDelete1936 ல் வாதிரியார் பெயர் எஸ்.சி பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Deleteதிருமுறைத்தலங்கள்
ReplyDeleteநடுநாட்டுத் தலம்
திருத்தினைநகர் ( தீர்த்தனகிரி)
http://www.kamakoti.org/tamil/tirumurai39.htm
மக்கள் வழக்கில் தீர்த்தனகிரி என்று வழங்குகிறது.
தனிப் பேருந்தில் செல்வோர் கடலூர் - சிதம்பரம் மெயின் பாதையில், சிதம்பரத்திற்கு 45 - ஆவது கி.மீ.ல் ஆலப்பாக்கம் - புதுச்சத்திரம் இவற்றிற்கு இடையில் மேட்டுப்பாளையம் என்னும் இடத்தில் தீர்த்தனகிரி என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் போய், தானூரையடைந்து, தெருக்கோடியில் இடப்புறமாகச் செல்லும் சாலையில் சென்று, மேலும் இடப்புறமாகப் பிரிந்து செல்லும சாலையில் சென்று இவ்வூரையடையலாம்.
பெரியான் என்னும் பள்ளன் தன்நிலத்தை உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, அவன் தன் தொழிலை நிறுத்திவிட்டு உணவு கொண்டுவரத் தன் வீடு சென்றான். அவன் திரும்பி வருவதற்குள் இறைவன் அந்நிலத்தில் தினை விளைந்திருக்குமாறு செய்தார். வந்த பெரியான் கண்டு திகைக்க இறைவன் அவனுக்குக் காட்சி தந்தார். அதிசயமாகத் தினை விளைந்ததால் இத்தலம் 'தினைநகர்' என்று பெயர் பெற்றது.
இறைவன் - சிவக்கொழுந்தீசர், சிவாங்கரேஸ்வரர், திருந்தீஸ்வரர்.
இறைவி - நீலாயதாட்சி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்.
தலமரம் - கொன்றை.
தீர்த்தம் - ஜாம்பவ தீர்த்தம்.
அஞ்சல் முகவரி -
அ.மி. சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
தீர்த்தனகிரி - அஞ்சல் - 608 801.
கடலூர் வட்டம் - கடலூர் மாவட்டம்
THARPODHU INTHA URIL ULLA ANAIVARUM INDIRAKULA VANNIYAR , SOUTH ARCOT DT KIL YARUM PALLAR ILLAI ... PERIYAIYAN, AVAN MANIVI PERIYAYI , PERARKAL INTRUM SOUTH ARCOT DT KIL ULLA VANNIYARKAL MATUM VAITHU ULLARKAL, ADHARAM,, VIRDHACHALAM MAKKAL THOGAI KANAKEDUPU 2011, INTHA VARALARTU UNMAIYAI SILA PATHIRIKKAGAI MATHI ELUTHUKENTRANA.. ADHARAM ...DINAMALAR TEMPLE PAKKATHIUL THIRUTHINAINAGAR VARALARU PARKAUM.. AVARKAL PALLAR ENRU ELUTHUVATHARKA PATHILAGA THALTHAPATTAVAR ENRTU ELUTHI ULLARKAL... MATTRA PATHIRIGAIGAL... KUDIYANAVAN ENRTU ELUTHI ULLARKAL....ADHARAM VAGESAR PERAVAI.COM, ...
https://www.google.com.sa/maps/place/Al+Qarah+Mountain/@25.4118572,49.6929696,3a,75y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipPE22SU-RAWtlkUO1CjvvMC6xxRyeUqzQOoI-LD!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipPE22SU-RAWtlkUO1CjvvMC6xxRyeUqzQOoI-LD%3Dw203-h358-k-no!7i1080!8i1906!4m5!3m4!1s0x3e3794b455555555:0x1b51c134e2a26d78!8m2!3d25.4118806!4d49.6927071?hl=en
ReplyDelete